சன்நெஸ் கலாச்சார பள்ளி

சன்நெஸ் கலாச்சார பள்ளி நடனம், நாடகம், காட்சி கலைகள், பாரம்பரிய இசை மற்றும் தாள இசை பாடங்களை வழங்குகிறது.

Werw

கலாச்சார பள்ளி தோராயமாக 2,600 மாணவர்களை பயில்விக்கிறதும், மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஒன்றாகும். பள்ளியின் மாணவர்களில் கிட்டத்தட்ட 750 பேர் பள்ளிப்பாடகர்கள் மற்றும் இசைக்குழுக்களின் உறுப்பினர்கள். இந்த பள்ளியில் 18 வெவ்வேறு தேசிய இனங்களைச்சேர்ந்த சுமார் 90 ஆசிரியர்கள் உள்ளனர்.

கலாச்சார பள்ளி என்பது, பன்முக மற்றும் பிரபுத்துவம், ஒழுங்கு மற்றும் சிநேகத்துவம், படைப்பாற்றல் மற்றும் ஒழுக்கம், நல்வாழ்வு மற்றும் கோரிக்கைகள், நட்பு மற்றும் போட்டி, கல்வி மற்றும் வளர்ச்சி, தரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.

444

பெரும்பாலான பயிற்ச்சிகள் Holbergsgate 23இல் உள்ள கலாச்சாரப் பள்ளியின் வளாகத்தில் நடைபெறுகின்றன. கலாச்சாரப் பள்ளி, Vågen videregående skole கட்டிடத்தைப் பகிர்ந்து கொள்கிறது. இதில் அழகான கற்பித்தல் அறைகள், நடனம் மற்றும் நாடக திரைகள், கண்காட்சி அறைகள் மற்றும் பூரணமாக்கப்பெற்ற பெரிய மண்டபம் உள்ளது.


கலாச்சார பள்ளி முடிந்தவரை மத்தியமற்ற மற்றும் பரவலாக்கப்பட்ட பயில்தலை வழங்க முயற்சிக்கிறது. குறிப்பாக நகர மையத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள பள்ளி மாவட்டங்களில். Riska விலும் பாடங்களை பயில்விற்கிறது, மற்றும் Forsand இல் தனி துறை உள்ளன.

234

இலவச இடம் ஏற்பாடு.

இலவச பள்ளிக்கு விண்ணப்பிக்க முடியும். கலாச்சார பள்ளியின் இணையதளத்தில் ஒரு சாதாரண இடத்திற்கு முதலில் விண்ணப்பிக்கவும். நீங்கள் ஒரு இடத்தைப் பெறும்போது, ​​உங்கள் சமீபத்திய வரி வருமானத்தின் நகலை உள்ளடக்கிய ஒரு மின்னஞ்சலை தலைமை ஆசிரியருக்கு அனுப்ப வேண்டும். மேலும் தகவலுக்கு, தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும்

சன்நெஸ் கலாச்சார பள்ளியை தொடர்பு கொள்ளுங்கள்:

தொலைபேசி: 51 92 15 20

மின்னஞ்சல்: kulturskolen@sandnes.kommune.no

முகவரி: Holbergs gate 23

www.sandneskulturskole.no

கலாச்சார பள்ளியின் இசை குழுக்கள்:

சன்நெஸ் கலாச்சார பள்ளியின் குழந்தைகள் கொயர்

கொயர்:(பாடகர் குழு)

Sandnes kulturskole

சன்நெஸ் கலாச்சார பள்ளியின் ஜூனியர் கொயர்

கொயர்:(பாடகர் குழு)

Sandnes kulturskole

வீவா சன்நெஸ் கலாச்சார பள்ளி கொயர்

கொயர்:(பாடகர் குழு)

Sandnes kulturskole

பகல்நேர கொயர்

கொயர்:(பாடகர் குழு)

Sandnes kulturskole

ஆர்வமுள்ள வீரர்களின் இசைக்குழு

இசைக்குழு

Sandnes kulturskole

இளம் நரம்புவாத்திய வீரர்கள்

இசைக்குழு

Sandnes kulturskole

இளம் சிம்பொனி

இசைக்குழு

Sandnes kulturskole