பள்ளி இசைக்குழுக்கள்

பள்ளி இசைக்குழுக்கள் 7 முதல் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கானவை. பள்ளிகள் மதநம்பிக்கை நடுநிலை கொண்டது. பள்ளி இசைக்குழுக்களில், மற்றவர்களுடன் இணைந்து ஒரு இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்கிறார்கள். உறுப்பினர்கள் ஒரு இயக்குனர் அல்லது பயிற்றுவிப்பாளருடன் பயிற்சி செய்ய வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சந்திக்கிறார்கள். கூடுதலாக, பள்ளி இசைக்குழுவின் இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள தங்கள் சொந்த இசைக்கருவி ஆசிரியரிடமிருந்து பயிற்சியைப் பெறுகிறார்கள். இது இசைக்குழு மூலமாகவும் அல்லது கலாச்சார பள்ளியுடன் இணைந்தும் நிகழ்கிறது. இசைக்குழுக்களில், அனைவரும் முக்கியமானவர்கள். மற்றும் உறுப்பினர்களுக்கு அவர்களின் நிலைகளுக்கு ஏற்ற சவால்கள் வழங்கப்படுகின்றன.

Skjermbilde 2022 12 07 kl 12 07 16

இசைக்குழுக்கள் வெவ்வேறு கருவிகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் பொதுவாக காற்ரலை இசைக்கருவிகள் (புல்லாங்குழல், கிளாரினெட், சாக்ஸபோன்), பித்தளை இசைக்கருவிகள் (கார்னெட், டிரம்ப்பிட், பாரிடோன், ஹார்ன், டிராம்போன், ௹பா) மற்றும் டிரம்ஸ் அடங்கும். பள்ளி இசைக்குழுக்களில், உங்களுக்கு தேவையான கருவிகள் மற்றும் பிற உபகரணங்களை கடன் வாங்கலாம்.

நீங்கள் 2 ஆம் வகுப்பில் இருக்கும்போது வசந்த காலத்தில் (சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில்) பள்ளி இசைக்குழுவில் தொடங்கலாம். ஏப்ரல்/மே (சித்திரை மற்றும் வைகாசி)மாதங்களில் இசைக்குழுக்கள் புதிய மாணவர்களை ஏற்றுக்கொள்வது பொதுவானது. ஏற்கனவே ஒரு கருவியை வாசிக்கும் மற்றும் இசையைப் படிக்கும் குழந்தைகள் எந்த நேரத்திலும் தொடங்கலாம்.

பள்ளி இசைக்குழுக்கள் ஒரு நேர்மறையான ,பாதுகாப்பான மற்றும் பொழுதுபோக்கான ஓய்வு சூழலை வழங்குகின்றன. இசைக்குழுக்களில் குழந்தைகளுடன் பணிபுரியும் அனைத்து பெரியவர்களும் பொலிஸ் சான்றிதழை வழங்க வேண்டும்.

இசைக்குழுக்கள் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களால் நிர்வகிக்கப்படும் தன்னார்வ அமைப்புகள். இங்கு பல்வேறு பணிகளுக்கு உதவ பெற்றோருக்கு வாய்ப்பு உள்ளது. இது பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களையும் குழந்தைகளையும் அறிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும். இங்கு எல்லோரும் சமூகத்திற்கு பங்களிக்க ஒத்துழைக்கிறார்கள். இதன் விளைவாக ஒரு சிறந்த அனுபவம் கிடைக்கும்.

பள்ளி இசைக்குழுக்கள் சன்நெஸ்

பள்ளி இசைக்குழுக்கள்

Austrått skolekorps

Austrått skole

Austrått skolekorps

Bogafjell skolekorps

Bogafjell ungdomsskole

Bogafjell skolekorps

Ganddal skolekorps

Lundehaugen ungdomsskole

[Ganddal skolekorps](https://www.sandneskulturskole.no/musikk/skolekorps-i-sandnes/ganddal-skolekorps/

Hana skolekorps

Hana skole

Hana skolekorps

Hommersåk skolekorps

Riska ungdomsskole

Hommersåk skolekorps

Lura skolekorps

Lura skole

Lura skolekorps

Sandnes skolekorps

Trones skole

Sandnes skolekorps

Sandved skolekorps

Sandved skole

Sandved skolekorps

Stangeland skolekorps

Stangeland skole

Stangeland skolekorps

Skjermbilde 2022 12 07 kl 12 07 01